மெல்லிசை மன்னர் அவர்கள் அதிபர் ஆனாலும் பிரதமர் ஆனாலும் மெல்லிசை மன்னரின் தீவிர ரசிகர் ஆனாலும் பொதுமக்கள் ஆனாலும் எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுவார் எல்லோருடன் அன்பா இருப்பார் எல்லாருக்கும் மரியாதை செலுத்துவார் நான் தான் பெரிய இசையமைப்பாளர் என்ற கர்வம் அவரிடம் இருக்காது மெல்லிசை மன்னர் வளர்ந்து வரும் காலத்தில் அவருக்கு உதவி செய்த அத்தனை இசையமைப்பாளரையும் நன்றியுடன் பெருமையை சொல்லுவார் ரசிகர்கள் வந்தால் கை கொடுத்து நன்றி சொல்வார் ரசிகர்களை தொட்டு பேசுவார் எல்லோரிடமும் கைகுலுக்கி பேசுவார் தமிழ்நாட்டு அரசும் இந்திய அரசும் மெல்லிசை மன்னருக்கு இன்னும் புகழ் சேத்திருக்கலாம் மெல்லிசை மன்னர் அவர்கள் வாழ்ந்த காலம் வரை எட்டு கோடி தமிழ் மக்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்களும் பாராட்டிக் கொண்டே இருந்தார்கள் மெல்லிசை மன்னர் சங்கடப்படும் படி யாரும் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை இன்றும் அந்தப் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் மெல்லிசை மன்னர் அவர்கள் வாழ்க மெல்லிசை மன்னர் புகழ் நான் டி எம் எஸ் அய்யாவின் ரசிகன் மெல்லிசை மன்னர் ரசிகர்களும் இப்படி எழுதி இருக்க மாட்டார்கள் மெல்லிசை மன்னர் அவர்கள் புகழை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் டி எம் எஸ் ஐயா புகழ் வாழ்க அதான் எனது விருப்பம் SINGAPORE TMS FANS