Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/21/2025
புதுக்கோட்டை: மறைந்த திமுக நிர்வாகி விளானூர் மிசா இராமநாதன் இரங்கல் கூட்டத்தில், ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா கண்ணீர் விட்டு அழுது புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், விளானூர் ஊராட்சியை சேர்ந்த, முன்னாள் திமுக மாநில சட்ட திட்ட திருத்தக்குழு‌ உறுப்பினர் மிசா இராமநாதன்‌, நேற்று முன்தினம் (ஜூன் 18) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.  அவரது மறைவையொட்டி, நேற்று (ஜூன் 19) நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மிசா இராமநாதனுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில், ராஜ்யசபா எம்பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான திருச்சி சிவா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.அப்போது பேசிய எம்.பி திருச்சி சிவா “மறைந்த மிசா இராமநாதன், 50 ஆண்டுகளுக்கு முன்பு சிறைக்கு செல்லும் பொழுது, தன்னை பக்கத்தில் படுக்க வைத்து தைரியம் சொன்னவர்”  என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு அழுதார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.இந்த இரங்கல் கூட்டத்தில், அமைச்சர்கள், கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கே,கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Category

🗞
News
Transcript
00:00Even if you remember what you have, be with them.
00:08Every time it goes back, the food will cross it.
00:15You know what I did.
00:20You are waiting for some day to 왔.
00:25So, I told you, we will eat more than 2 bags, and we will eat more than 10 bags.
00:34I told you, you don't eat more than 3 bags.
00:39I told you, you don't eat more than 3 bags.
00:45I said, I'm not eating too many bags.
00:48Even if you're a very rich man, if you need a wrath, you came to me, and I told you,
01:02I was like, I must have jumped by three of them, this is true.
01:11Not to mention I was trying to stop too.
01:17You're trying to stop to get from closer to the border.
01:23I thought you're not saying anything, I thought it was too easy.
01:30I'm getting to go to the border.
01:34We have a new road, a new road.
01:36We don't have to go anywhere.
01:38We have to offer Ramana.
01:40And we know that he is clear.
01:44We have to say that we don't know.
01:46We don't know anything.
01:48We have to say that.
01:50We have to say that in our opinion,
01:52we have to say that our sins are gone.
01:54We have to say that we are going to come.
01:56We have to say that we are going to come.
02:00We are not going to come.
02:02You will be able to do something.
02:08I am very interested in talking to you about how to talk to you about your family.
02:15You will be able to talk to you about your family.
02:20You will be able to talk to you about your family.
02:31So, I don't know how many people say my language are saying,
02:40so many people say they have to have their language.
02:44They say they have to have a lot of schools in life,
02:51but they say they have to have their own language.
02:55it's not that you can't see it.
03:07I'm going to get you.
03:09I'm going to get you.

Recommended