கவியரசு கண்ணதாசனுடைய மகள் ரேவதி சண்முகம், எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பிரபல சமையல் கலைஞர். சமையலில் மட்டுமல்லாது வீட்டுத் தோட்டம் அமைப்பதிலும் தீராத ஆர்வம் கொண்ட அவரும் அவரின் கணவரும் இணைந்து தங்கள் வீட்டில் உருவாக்கியுள்ள பிரம்மாண்ட தோட்டம் குறித்த அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.
Credits
Reporter : R.Vaidehi Camera : P. Kalimuthu Edit : V. Sridhar Produver : M.Punniyamoorthy