இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் வீட்டு வாசலில் ஆரம்பித்து மொட்டை மாடி வரைக்கும் அழகுச் செடிகளும் ஆக்ஸிஜன் தரும் உள்நாட்டு, வெளிநாட்டு செடிகளும் பச்சைப்பசேல் என கண்களுக்கு இதம் தருகின்றன. அவைப்பற்றி இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார் ஜி.வி.பிரகாஷின் அப்பா ஜி.வெங்கடேஷ்!