சென்னை பம்மல் பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் ஓய்வு பெற்ற நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து மரம் நடுவது, இயற்கை உரங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிப்பது என்று சுற்றுச்சூழல் மீதான அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி...
Credits:
Reporter : Suriya Gomathy Camera : V.Sathishkumar Edit : P.Muthukumar Producer : M.Punniyamoorthy