சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணினி பொறியியல் படித்து வரும் இளைஞர் விமல்குமார், பார்ட் டைமாகத் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். தென்னை மரமேறும் கருவியை இயக்க பயிற்சி பெற்று, 50 அடி உயர தென்னை மரத்திலும் அநாயாசமாக ஏறி, தேங்காய் பறித்து வருகிறார்.