ஏற்றுமதி, இறக்குமதித் தொழிலானது இன்றைய இளைஞர்களின் சவால் நிறைந்த உழைப்புக்குத் தீனி போடுவதாக இருக்கிறது. இந்தத் தொழிலை இளைஞர்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்கிறார் ப்ளு பாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கே.எஸ்.கமாலுதின்.
Mr.K.S.Kamaludeen, Director, Blue Bharth Exim Private Limited elaborately explains about the opportunities in Export industry.