கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 'மன்கி பாத்' என்ற பெயரில் வானொலியில் தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார், பிரதமர் மோடி. அதுபோல, 'ஜன் கி பாத்' என்ற பெயரில் ஜனங்களின் குரலாக கிளம்புகிறார், விவசாயி 'பச்சைத்துண்டு' பழனிச்சாமி. தற்போது மூன்று வேளாண் திருத்த சட்டங்களை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதாகவும், இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைப் பற்றி விரிவாக விவரிக்கிறார், பழனிச்சாமி.
Credits: Creative Head - S.Arivazhagan Executive Producer - Durai.Nagarajan Creative Team - Pon.senthil kumar, R.Kumaresan, T.Jayakumar Host - G.Palanichamy Video - T.Vijay Edit - K.Senthil kumar