'கோரைக்கிழங்கு வயல் வரப்புகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு புல் இனம். தோண்டி எடுத்தால், முட்டை வடிவிலான கிழங்குகள் கிடைக்கும். இதில் சிறுகோரை, பெருங்கோரை, அம்மக் கோரை, வாட் கோரை எனப் பல வகைகள் உண்டு. மருத்துவத்தில் சிறுகோரைக்கிழங்குதான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.' #Denguefever #denguemedicine #DengueFever #Vettiver
Credits : ஒருங்கிணைப்பு - இ.கார்த்திகேயன் வீடியோ : எல்.ராஜேந்திரன் எடிட்டிங் : அஜித்குமார்