திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார்!

  • 4 years ago
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி இன்று (மே 22) பாஜக மாநில தலைவர் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னியில் பாஜகவில் இணைந்தார்! ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

Recommended