Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
"வசந்த ராகங்களே! 🙏🙏🙏🙏🙏🙏🙏 வசந்த ராகங்களே! வாருங்களே! என் ஆசை கீதங்களைப் பாடுங்களே! வசந்த ராகங்களே வாருங்களே என் ஆசை கீதங்களைப் பாடுங்களே! வசந்த ராகங்களே! ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு ரோஜா! அதன் முள் இதழ்தோரும் இருப்பது யாராம்! ஒவ்வொரு கனவும், ஒவ்வொரு ரோஜா! அதன் முள் இதழ்தோரும் இருப்பது யாராம்! செவ்விதழ் மின்னும் புன்னகையோரம்! என் இதயம் எழுதிடும் பெயர் எவர் பெயராம்? வசந்த ராகங்களே! வாருங்களே! என் ஆசை கீதங்களைப் பாடுங்களே! வசந்த ராகங்களே! எனக்குள் ஒரு கதை! அதற்குள் ஒரு சுவை! அதை எவர்க்கும் சொல்லிட முடியா ஒரு நிலை! எனக்குள் ஒரு கதை அதற்குள் ஒரு சுவை! அதை எவர்க்கும் சொல்லிடா முடியா ஒரு நிலை ! கனக்கும் நினைவுகள் சுகத்தைக் குவித்திடும்! ஒரு கலையா ஓவியம் நிலையாய் வரைந்திடும்! வசந்த ராகங்களே வாருங்களே! என் ஆசை கீதங்களைப் பாடுங்களே! வசந்த ராகங்களே!