Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w எட்டி எட்டி பாக்குது கண் இங்கும் அங்கும் அலையுது!
கிட்ட வந்தா சிட்டுக்குருவி எட்டி ஓடுது! ஒசந்த எடத்த தேடுது! என்ன இழுத்தடிக்குது! சும்மா எட்டி எட்டி பாக்குது கண் இங்கும் அங்கும் அலையுது!
பழுத்த பழம் இருக்க பட்டினி ஏனோ! புசிக்க மனம் இருந்தால் பறிக்க பயம் ஏனோ!
ருசி பார்க்க மனம் இருந்தால் பறிக்க பயம் ஏனோ! பழுக்க வைக்க புண்ணியவான் கொடுக்க வேணாமோ! எடுத்து கொடுக்க வேணாமோ! நீதி படித்தவர்க்கு இதுக் கூட தெரியவேணாமோ! 🙏🌹