Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
விராலிமலை முருகன் வெற்றிகளைத் தருவான்! ஞானம் அருளும் கோயில்! மயில்கள் ஆடிடும் மலைக் கோயில்!
மாதவ முனிவரெல்லாம் மரங்கள் வடிவினிலே வாழ்கிற புண்ணிய பூமி வரம் தரும் கந்தசாமி! நாரதர் காசிபரும் நங்கை அருந்ததியும் சாபவிமோசனமே கண்டது இங்கு தானே!
சித்திரை மாதத்திலே பூச்சொறியும் திருவிழா! சிலிர்க்கும் மெய்யெல்லாம் வேல் காவடி திருவுலா! பக்தருக்கு அருள் தரவே வள்ளி தெய்வானையுடன் பார்வதி தேவி மகன் மாமயில் மேல் வருவான்!