Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Music - Kovardhan Lyrics - Shanmugasundaram
அன்பே உருவாய் விளங்கும் அருட்பிரகாச வள்ளலார்! ஆண்டவர் அருளாலே பேரின்ப வாழ்வு பெற்றார்!
தெள்ளு தமிழ் மனம் கமழும் திருவருட்பா கனி ரசத்தை அள்ளி அள்ளிப் பருகியவர்! உள்ளமெனும் கோவிலிலே அருட்ஜோதிமயமான ஆனந்தம் பொங்கிடுமே!
சித்தி வளாகத்தைத் தேர்ந்தெடுத்தார் ஞான புத்தி பெற்றே அருள் ஜோதியில் கலந்தார்!
வள்ளலார் சித்திவளாகத்தைத் தேர்ந்தெடுத்தாலர் ஞான புத்தி பெற்றே அருள் ஜோதியில் கலந்தார்!
நித்திய ஒழுக்கமெனும் கடை விரித்தார் அதில் நிலை கொள்வார் இல்லையென உணர்ந்து கொண்டார்! வள்ளலார்! பத்தரை மாத்து பொன்னினும் சிறந்த பரிசுத்த தேகத்தை நிலைக்க வைத்தார். வள்ளலார்!