Skip to playerSkip to main contentSkip to footer
  • 4 days ago
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Music - V. Kumar
Lyrics - Ulundurpetai Shanmugam

ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே
சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே !
குறை யாவும் தீர்க்கின்ற குருநாதா (2)
என் அறியாமை நினைகண்டு அகலாதா (2)
(ஒரு நாள் உன் திருக்கோயில்… )
தவமேதும் செய்யாத சிறுபிள்ளை நான் (2)
என் தாயாகி தமிழ் தந்து வளர்த்தாயே நீ (2)
ஒருகோடி கவி பாடி உனைபோற்றுவேன் (2)
உன் அருளாளே வருகின்ற துயர் மாற்றுவேன் (2)
(ஒருநாள் … )
வண்டோதும் மலர்ச்சோலை மருதாசலம் நான் வந்துன்னை காண்கின்ற வழி காட்டுவாய் (2)
தண்டூண்றும் தனிக்கோலம் விருந்தாகுமே (2)
நீ தருகின்ற ஞானப்பால் மருந்தாகுமே (2)
ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே
சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே !

Category

🎵
Music
Transcript
00:00Sivakumaravun, Malarpaatham, Maravenae
00:29One-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name-Name
00:59Қுரையாவுன் தீர்க்கில்ற குறுனாதா…
01:06Қுரையாவுன் தீர்க்கில்ற குறுனாதா…
01:18என் அறியாமை நினைக் கழ்டு அகலாதா…
01:29ஒரு நாளும் தீருக்கோயில் பறுவேனே,
01:34சிவக்குமராவுன் மலர்ப்பாதம் மறவேனே…
01:39ஒரு நாளும் தீருக்கோயில் பறுவேனே…
01:48I'm going to do it, I'm going to do it
01:58I'm going to do it
02:08I'm going to do it
02:17I'm going to do it
02:31I'm going to do it
02:37I'm going to do it
02:39In the name of the Father, I will be with you.

Recommended