Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join
Lyrics - Ulundurpetai Shanmugam Music - D.B. Ramachandran
உள்ளமெல்லாம் அள்ளும்... தெள்ளுத் தமிழ் துள்ளும் வள்ளி மணவாளன் பெயர் கேட்டால்!
புகழ் சொல்லிச் சொல்லித் துதிக்கும் திருப்பாட்டால்!
மெல்ல நெஞ்சைக் கிள்ளும் ஆ
கொள்ளை இன்பம் கொள்ளும்!
வல்லவன் அவன் நாமம் வாழ்த்தி நின்றால்!
எல்லாம் வல்லவனுக்கே தலைத் தாழ்த்தி நின்றான்!
எல்லையில்லா இன்பம் எழச்செய்யும், பிறர் இருப்பதெல்லாம், மறந்து அழ செய்யும். தொல்லை எல்லாம் துறந்து தொழச்செய்யும்- ஆ... மிகு தூயவன் அவன் காலில் விழச்செய்யும்!