Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Music - D. B. Ramachandran Lyrics - Ilangamban Singer - Dr. Sirkazhi S. Govindarajan
அடித்தாலும் அணைத்தாலும் அவனே துணை! பேரழகன் முருகனுக்கு உண்டோ இணை! படித்தாலும் கேட்டாலும் இனிக்கும் அவன் பெயரே! பழனி பழனி என்றால் பறக்கும் நம் துயரே! குன்றமெல்லாம் முருகன் கோயில் அல்லவா! குமரன், குமரன் என்றால் இன்பமல்லவா ! என்றும் அவன் இளைய தெய்வமல்லவா! இன்பத் தமிழுக்கு அவன் பொருளல்லவா!