Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/15/2025
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Lyrics - Ilankamban
Music - D.B. Ramachandran

ஆன்டியாய் நின்றாலும் வேண்டியதை வழங்கும் ஆண்டவன் அவன் அல்லவா!
-ஆ...

காண்பவரைக் கவரும் கந்தவடிவேலன்!
காந்தமென இழுக்கும்
கௌரியின் பாலன்!

கோலமயில் அழகன் கோழி கொடி அரசன் கோயில்லாத நெஞ்சில் குடிபுகுந்தேவன்!

பாலதண்டாயுதன் பைந்தமிழ் நாயகன்!
பாரோர் புகழும் பழனி மாமலையில்!

ஆடும் மயில் மீது அவனியை வலம் வந்தோன்!
அருந்தமிழ் இசைத்தேவன் அகமதனைத் தந்தோன்!
நாடும் அன்பர்களின் நாட்டம் அதைத் தனிக்கும்!
நல்லருள் வடிவான ஞான குருநாதன்!

Category

🎵
Music
Transcript
00:00A
00:15I said to you, this place would be a place for a while
00:22Actually, I said to you, this place would be a place for a while
00:37વેંટியதை வழங்கும் હாண்டவன் அவனல்லவா
00:44હாண்டவன் கவறு கந்தவடி வேலன்
01:03હாண்டமென இழுத்தும் ரோரியின் பாலன்
01:12હாண்டியாய் நின்றாலன் பேண்டியதை வழங்கும்
01:17હாண்டவன் அவனல்லவா
01:33போலமையில் அழகன் கொழிக்கொடி அரசன்
01:38போதில்லாத நிங்கில் குடிபுகும் தேவன்
01:52વால தண்டாயுதன் பைந்தமு நாயகன்
01:56હாரோல் புகளும் பழனில் மாமலையில்
02:00பால தண்டையுடல் பைந்தமு நாயகன்
02:04હாரோல் புகளும் பழனில் மாமலையில்
02:09ாண்டியாய் நின்றாலும் பெய்தியதை வழங்கும்
02:13ாண்டவன் அவனல்லவா
02:18ாடும் மையில் மீதில் அவனுயை வலம் வந்தோன்
02:36ઘாமிடிசைக் கேவன் அகமதனை தந்தோன்
02:40நாடும் அன்பர்களின் நாட்டமதை தணிக்கும்
02:44நல்லரு வடிவான் யனகுருமாவன்
02:53ாண்டியாய் நின்றாலும் பெய்தியதை வழங்கும்
02:57ாண்டவன் அவனல்லவா
03:02ாண்டவன்

Recommended