ட்ரெண்டாகும் ஃபிரீக் Freak பெண்ணே, செக்க சிவந்த வானம் #FreakPenne #CCV2

  • 6 years ago
#FreakPenneRapSong #ChekkChivanthaVaanam #freakpenne #ccv2


"Freak Penne" video song (with Subtitles) from 'Oru Adaar Love', an upcoming Malayalam movie Written and Directed by Omar Lulu starring Priya Prakash Varrier, Roshan Abdul Rahoof, Noorin Shereef, Michelle Ann Daniel, Arun A Kumar, Mathew, Siyadh Shajahan, Dilrupa Aswad Alqamar and Yami Sona among others. Music by Shaan Rahman. The latest trailer of director Mani Ratnam’s Chekka Chivantha Vaanam was released on Saturday, just five days before its worldwide theartical release. The video gives the audience more glimpse of the bloody power struggle between the three brothers as to who will take over the family business after the passing of their father, Senapathi (Prakash Raj). Simbu plays Ethi, the youngest of the trio and he remains in the focus in the new trailer. Vijay Sethupathi also gets some spotlight in the trailer. He plays a grey role, whose loyalty seems to be up for grabs for the highest bidder. The gangster drama seems to be full of twists and turns, betrayals, and a lot of gun battles.

தினமும் ட்ரெண்டிங் தலைப்புகளுக்குக் குறைவில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றன சமூக வலைதளங்கள். அதில் இப்போ லேட்டஸ்ட், அதிக 'டிஸ்லைக்குகளை'ப் பெற்று ட்ரெண்டாகியிருப்பது, 'ஒரு அதார் லவ்' படத்தின் 'Freak பெண்ணே' ராப் பாடல். செக்க சிவந்த வானம் இரண்டாவது டிரைலரை சிம்பு ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் முதல் டிரைலர் வெளியானபோது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டிரைலர் முழுக்க முழுக்க எஸ்டிஆர் சிம்பு டிரைலராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

Recommended