ஏர்போர்ட்டில் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டிய இயக்குனர்கள்- வீடியோ

  • 6 years ago
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சொந்த நாட்டில் இருந்தே அழித்தொழிப்பதற்கான வேலைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாலையோரங்களில் இருக்கும் மைல்கற்களில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு இந்தியில் எழுதியது முதல் இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியான விஷயமாக சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாக வெளியிடப்படும் தகவல்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் இதுவரை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் நேற்று முதல் தமிழ் மொழியில் வரும் அறிவிப்பானது நீக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மட்டுமின்றி பயணிகளை அழைத்து செல்ல விமான நிலையம் வருவோரும் தங்கள் மொழியில் அறிவிப்பு இல்லாததால் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கம் ஏன் என்று சென்னை விமான நிலைய இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். தாமதத்தை தவிர்க்கவே தமிழ் மொழியில் வெளியிடப்படும் அறிவிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். காலை நேரத்தில் அதிக அளவில் விமான போக்குவரத்து இருப்பதால் அந்த நேரத்தில் 3 மொழியில் அறிவிப்பு வருவதால் பயணிகள் தகவல்களை தெரிந்து கொள்ள தாமதம் ஏற்படுவதாக இயக்குநர் கூறியுள்ளார். இதனால் காலை நேரத்தில் மட்டும் இந்தி, தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடப்படாமல், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Protesters assembled outside the Chennai airport a few minutes before the arrival of Prime Minister Narendra Modi in Chennai to inaugurate the DefExpo 2018.
Members of Thamizhar Vazhvurimai Katchi staged a protest outside Chennai airport raising slogans against prime minister for his failure to constitute the Cauvery management board. A few outfit members climb on hoardings. The protesters managed to enter Chennai airport premises despite the presence of a large number of police personnel. Film director Bharathiraja, who joined the protest outside the airport, appealed to the protesters to get down from the hoardings. Film directors Ameer and Gowtham too joined protesters, holding black flags. When their efforts to remove the protestors failed, police picked up Bharathiraja, Ameer, Vetrimaran who refused to move away.
Protesters released black balloons into the sky outside the airport around the time Modi arrived. raffic was affected on the GST road.
Black flags were hoisted at the houses of the leaders and members of the DMK and the MDMK as a mark of protest against the Prime Minister. Black flags were hoisted at the houses of DMK president of M Karunanidhi and MDMK leader Vaiko.


#airportprotest #modi #cauveruissue

Recommended