புது கட்சி மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார் தினகரன்- வீடியோ

  • 6 years ago
மதுரை மேலூரில் நடந்த கட்சி பெயர் அறிவிப்பு மற்றும் கொடி அறிமுக விழாவின் தனது கட்சிபெயரை அறிவித்து கொடியை அறிமுகம் செய்துவைத்தார் ஆர்.கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன். மதுரை மாவட்டம் மேலூரில் டி.டி.வி தினகரன் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை இன்று அறிமுகப்படுத்தினார். இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

டி.டி.வி தினகரனுடன் தகுதிநீக்க வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்களும் கலந்துகொண்டனர். முன்னதாக தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேசினர்.

TTV Dhinakaran hosted party flag on 108 feet pole. Amma Makkal Munnetra Kazhagam (AMMK) is the name of TTV Dhinakaran's new party.

Recommended