தமிழ் கடவுள் முருகனுக்கும் அதிமுக கரை வேட்டியா?-வீடியோ

  • 7 years ago
விஜய் டிவியில் தமிழ் கடவுள் முருகன் என்ற புராண தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்த சிவ குமாரனை கார்த்திகைப் பெண்கள் வளர்த்து வருகின்றன. வளர்ந்து வரும் முருகன் தற்போது போர் பயிற்சி எடுத்து வருகிறார். சூரனின் தலையை கொய்து எடுக்கும் சிரமமான பயிற்சி எடுத்து வருகிறார் பாலகன் முருகன். சன் டிவியில் ஒரு டிரஸ் கோடு இருக்கும் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒரு சீனிலாவது கறுப்பு சிவப்பு கலர் ஆடை அணியவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். விஜய் டிவியில் அழகன் முருகனுக்கு அதிமுக கலரான கறுப்பு வெள்ளை சிவப்பு கரை வேட்டியை கட்டியிருக்கிறார்.


Murugan wearing AIADMK colour dothi in Vijay TV serial Tamil kadavul Murugan.

Recommended