Tata Harrier EV Walkaround in Tamil டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை இந்திய மார்கெட்டில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஏகப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இதில் உள்ள வசதிகளை Tata Harrier EV Walkaround என்ற பெயரில் முழு வீடியோவாக வழங்கியுள்ளோம். வீடியோவை முழுமையாக காணலாம் வாருங்கள்.