MG M9 - ஒரு பிரீமியம் மற்றும் சொகுசு MPV! இந்த 7 சீட்டர் வாகனம் உங்கள் குடும்பத்திற்கும், தொழில் ரீதியிலான பயணங்களுக்கும் ஏற்றது. அடிப்படை வசதிகளை தாண்டி, இதில் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், தாராளமான இடவசதி போன்ற சௌகரியங்கள் எல்லாம் உள்ளன. இந்த வீடியோவில் MG M9 காரின் முழுமையான ரிவ்யூவை தமிழில் பார்க்கலாம்!