2025 Ducati Panigale V4 Walkaround in Tamil டுகாட்டி நிறுவனம் தனது பேனிகேல் வி4 வாகனத்தின் அப்டேட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த வண்டியின் பேஸ் வேரியன்டே ரூ30 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. அப்படி இந்த வாகனத்தில் என்னதான் இருக்கிறது? இதில் உள்ள அம்சங்கள் என்ன? இந்த தகவலை தான் இந்த 2025 Ducati Panigale V4 வீடியோவில் விரிவாக வழங்கியுள்ளோம்!