இந்த வீடியோவில், 2025 ஆம் ஆண்டு வெளியான புதிய Honda X-ADV 750 ஐ தமிழில் முழுமையாக விமர்சனம் செய்கிறோம். இந்த ADV ஸ்கூட்டர்/பைக் காம்போவில் என்ன புதிய அம்சங்கள் உள்ளன, அதன் விலை மற்றும் முன்பதிவு பற்றிய முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக காணுங்கள்!