VF6 & VF7 Showcased in Chennai Explained in Tamil | சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது VF6 & VF7 கார்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த கார்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மால்களில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் என்னென் அம்சங்கள் இருக்கிறது என்ற விரிவான விபரங்களை தான் இந்த வீடியோவில் விளக்கமாக வழங்கியுள்ளோம்.