பாகனை மிதித்து கொன்ற மசினி யானையின் தற்போதைய நிலை !

  • 4 years ago
குறும்புத்தனம் மிக்க ஆரோக்கியமான இளம் யானையாகச் சென்ற மசினி மெலிந்த தேகத்துடனும், உடலில் காயங்களுடனும், நடக்கக்கூட முடியாத மிகச் சோர்வான அடையாளம் தெரியாத நிலையில் பாகனைக் கொன்ற கொலைப்பழியோடு முதுமலைக்கு வந்து இறங்கியது.