6 டன் எடை...3 மாநிலங்களை அலறவிட்ட மக்னா யானையின் தற்போதைய நிலை!

  • 4 years ago
மக்னா 1998-ம் ஆண்டு தென்னிந்தியாவில் அதிகம் பேசப்பட்ட வார்த்தை இது. கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மக்னா (தந்தம் இல்லாத யானை) ஒன்று தொடர்ச்சியாக மனிதர்களைக் கொன்று வந்தது.