சின்னத்தம்பி யானையின் தற்போதைய நிலை! #Chinnathambi

  • 4 years ago
"மனிதர்கள் கூறுவதை, புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றல் சின்னத்தம்பிக்கு இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். கூண்டில் இருந்தாலும், எங்களுடைய பேச்சைக் கேட்டு நாங்கள் சொல்லும் வார்த்தைகளை சின்னத்தம்பி எளிதில் புரிந்துகொள்கிறது."