தீரன் சூர்யா தம்பியின் தற்போதைய நிலை !

  • 4 years ago
மதியம் ஒரு மணி... சென்னை, அண்ணாநகரின் சிந்தாமணி பகுதி மிகுந்த பரபரப்போடு காணப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் என யாரிடம் கேட்டாலும், ``ஓ `தீரன்' சூர்யா தம்பியா' என விழிகளை விரியவைக்கிறார்கள். ஓர் அயர்ன் கடை அம்மா, `இப்படியே நேரா போனீங்கன்னா மின்ட் கிளினிக்னு போர்டு இருக்கும். அதுக்கு எதிர்லதான் அந்தத் தம்பி வேலை பார்த்த கடை இருக்கு. அங்கே போய் விசாரிங்க' ” என்றார்.



do you know the status of surya who caught the thief in chennai.

Recommended