ட்ரெண்டான ஆசிரியர் பகவானின் தற்போதைய நிலை ?

  • 4 years ago
'சாட்டை' திரைப்படத்தில் கற்பனையில் உருவான முன்மாதிரி ஆசிரியரை நம் கண்முன் கொண்டுவந்தவர், பகவான். இவர் பணிபுரிந்த திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளியகரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலானார். அப்போது, மாணவர்கள் கண்ணீரோடு தடுத்த காட்சியைக் கண்டவர்கள் சிலிர்த்துப்போயினர்.