எல்.ஐ.சி-யின் மனிதாபிமானமிக்க செயல்! குவியும் பாராட்டுக்கள்!

  • 4 years ago
புல்மாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டையே அதிர வைத்த இந்தச் சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது. நாடு முழுவதும் இருந்து, பலியான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு நாடு முழுவதுமிருந்து நிதி குவிந்து வருகிறது. புல்மாவில் பலியான வீரர்களுள் கர்நாடகத்தைச் சேர்ந்த குருவும் (வயது 33) ஒருவர்.