இளைஞர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா?

  • 4 years ago
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து, `மன்னையின் மைந்தர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, இது தொடர்பான பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

Recommended