2-ம் வகுப்பு மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள் !

  • 4 years ago
ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா - அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின்,காலை 11 மணியளவில் இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் சிலருடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான்.




7 year school boy gave back rupees 50 thousands to police who found it in road side.

Recommended