இருசக்கர வாகன ஓட்டிகளை குறிவைத்த போலீசார் ! குவியும் பாராட்டுக்கள் !

  • 4 years ago
அரியலூா் மாவட்டத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள் உள்ளன. 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புச் சுரங்கங்கள் உள்ளன. இந்தச் சிமென்ட் ஆலைகளுக்கு சுரங்கங்களிலிருந்து ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் மற்றும் சிமென்ட் மூட்டைகளை உள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றிச் செல்ல ஆயிரக்கணக்கில் லாரிகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

police stopped two wheelers with mechanics

Recommended