மதுரையில் 2 கோடி ரூபாய்க்கு சீர்வரிசை செய்த மணமகள் வீட்டார் - வைரலாகும் வீடியோ

  • 4 years ago
சென்னை: ஒரு மாஜி எம்எல்ஏவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று மூக்கின் மேல்விரலை வைக்கும் ஒரு காரியத்தை செய்திருக்கிறார்! மதுரை மாவட்டம் முழுக்க இந்த பேச்சுதான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது!

Rs 2 crore renovation for daughter Madurai Ex AIADMK MLA, viral video

Recommended