• 4 years ago
ஆடை மேல் மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்கொடுமை கிடையாது என்றும் அது போஸ்கோ சட்டப் பிரிவில் வராது என்றும் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பெண்கள் பலரும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா

Category

🗞
News

Recommended