• 7 years ago
கேரளாவில் சில நாட்களுக்கு முன் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களை திருடியதாக கூறி மது என்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் இந்தியா முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையை செய்தவர்கள் அதை வீடியோவும் எடுத்து இருந்தார்கள். பல மாநில மக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.


Category

🗞
News

Recommended