இளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி- வீடியோ

  • 5 years ago
Kerala News.

பெண் குழந்தைகள்தான் காம வெறியர்களின் கைகளில் சிக்கி பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்றால் ஆண் பிள்ளைகளுக்கும் ஆபத்து அதிகம்தான் போலிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 9 வயது சிறுவனை பல ஆண்டுகாலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண்ணை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். அந்த அதிர்வலைகள் ஓயும் முன்பாக 17 வயது இளைஞனை 45 வயது பெண் ஒருவர் 2 ஆண்டுகாலமாக பலத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#Kerala

Recommended