• 6 years ago
கலங்காதிரு மனமே கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என தன் முதல் பாடல் வரிகளிலேயே தத்துவத்தை விதைத்துவிட்டு,மூன்றாம் பிறை எனும் படத்தில் தன் கடைசிப் பாடலில் கண்ணே கலைமானே கண்ணின் மணியெனெ என ரசிகர்களின் உள்ளத்தை உருக்கும் வரிகளை நம்மகுத் தந்து, நீங்கா புகழுடன் என்றும் நம் மனதில் நிலைத்திருக்கிறார் நம் கவிப்பேரரசர் கண்ணதாசன்.

Category

🗞
News

Recommended