நம் உரிமையை நிலைநாட்டுவோம்..! தவறாமல் வாக்களிப்போம்..!

  • 4 years ago
இந்த நாடு இப்போ நம்மகிட்ட அடுத்து யார் நம்மை ஆளணும்னு கேட்குது ..இப்போ நாம நம்ப நாட்டுக்கும் வீட்டுக்கும், தெருவுக்கும் யாரு நல்லது பண்ணுவாங்கனு பாக்கவேண்டிய நேரம்..சிந்தித்து செயல்படுவோம் நம் உரிமையை நிலைநாட்டுவோம்..! தவறாமல் வாக்களிப்போம்..! #election_19

CREDITS
Camera - Muthu,Venkat | Edit - Senthil

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended