நம் மண்ணின் உண்மையான இசையை கேட்டு அனுபவியுங்கள்..

  • 2 years ago
#வெற்றிப்பறை நம் மண்ணின் உண்மையான இசையை கேட்டு அனுபவியுங்கள்....... 50 க்கும் மேற்பட்ட தமிழிசை கருவிகள் .....
#வெற்றிப்பறை !
பறை, போர் முரசு, மத்தளம், மகுடம்,
தமுக்கு, கஞ்சிரா, கிடிக்கட்டி, பம்பை மேளம்,
புல்லாங்குழல், கட்டைக் குழல், மாயக்குழல்,
தாளம், திருச்சின்னம், தாரை, சங்கு, கொக்கறை,
எக்காளம், உடல் (தக்கை), உடுக்கை, உறுமி மேளம்,
கொம்பு, வர்ணனை உடுக்கை, கைலாய வாத்தியங்கள்
உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தமிழிசை கருவிகள்
ஒருசேர நிகழ்வு .....
அடிச்சா அன்டமே அதிரும் பறையோளி
சிம்பிளா சொல்லிட்டேனா கேட்டுபாருங்கள் நம் பரம்பறை ஓசை