நம் ஊர்களில் இன்றும் உலவிக்கொண்டிருக்கும் பாப் மார்லி உருவம் பொறித்த டி-ஷர்ட்டுகள்!

  • 4 years ago
ஜமாய்க்காவின் எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ் எழுதிய, ‘A Brief History of seven killings’ என்கிற புத்தகத்துக்கு 2015-ம் ஆண்டுக்கான புக்கர் விருது அளிக்கப்பட்டது. 70-களில் நிகழ்ந்த ஜமாய்க்கா நாட்டின் உள்நாட்டுக் கலவரங்களை, பாப் மார்லி என்னும் இசைக்கலைஞன்மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சிகள் வழியாக அந்தப் புத்தகம் பேசியது. பாப் மார்லி யார்... அவர்மீது எதற்காகக் கொலை முயற்சிகள் நிகழ்த்தப்பட வேண்டும்... ஜமாய்க்காவில் எதற்காக அப்போது உள்நாட்டுக் கலவரம் வெடித்தது?






jamaicas bob marleys 73rd birth anniversary today hbdmarley

Recommended