SHOCKING: நம் கேமராவை அக்சஸ் செய்கிறதா Facebook...?!

  • 4 years ago
ஃபேஸ்புக் நிறுவனம் பிரைவசி சார்ந்த சர்ச்சைகளில் சிக்குவது அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் புதிதாக இப்போது ஃபேஸ்புக் iOS ஆப்-பை பயன்படுத்துவோரின் கேமரா மூலம் ஃபேஸ்புக் உளவு பார்த்திருக்கலாம் என்ற புகார்கள் எழுந்துள்ளன. #Facebook #Technology

Reporter - சி.சந்தியா