மின்சார திட்டத்தில் திருத்தம் : காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

  • 4 years ago
மத்திய அரசின் இலவச மின்சார திட்டத்தில் திருத்தம் செய்யப் போவதாக வந்ததை முன்னிட்டு சென்னையில் தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்! ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

Recommended