எடப்பாடி சட்டமன்ற தொகுதி பகுதியில் மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

  • 4 years ago
#EPS
எடப்பாடி சட்டமன்ற தொகுதி பகுதியில் மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கல்லூரி, மருத்துவ மனை, சாலை வசதி, தொழிற்பேட்டை , எடப்பாடி புறவழிச்சாலை என்று எல்லா திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.