காவல்துறை மீதும், காவலர்கள் மீதும் ஆயிரம் குறைகளை சொன்னாலும் சில சமயங்களில் சில போலீசாரின் செயல்கள் நம்மை பெருமை கொள்ளவே செய்கிறது. கடமை தவறாத ஒரு போலீஸ் அதிகாரியை பற்றிய செய்திதான் இது. காவல்துறையை தன் உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்டவரின் செய்திதான். இதனை மக்கள் அனைவரும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.