கட்டபொம்மன் சிலைக்கு அஞ்சலி.. கோஷ்டி மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! - வீடியோ

  • 4 years ago
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் கும்பலைக் கலைக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

Recommended