புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் முத்துப்பல்லக்கு திருவிழா- வீடியோ

  • 5 years ago
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் முத்துப்பல்லக்கு திருவிழா நடைபெற்றது முன்னதாக காலையில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி கோயில் வலம்வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது இரவு வாண வேடிக்கையுடன் முத்துப்பல்லக்கு விழா நடைபெற்றது நிறைவு நிகழ்ச்சியாக விடையாற்றி விழா இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை முத்துப்பல்லக்கு விழா குழுவினர் செய்திருந்தனர்.

des : Muthuppallakku Festival at Punnai Nallur Arulmiku Mariamman

Recommended